’காத்துவாக்குல…’ படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய லேடி சூப்பர்ஸ்டார்!
நடிகை நயன்தாரா தனது 37 வது பிறந்த தினத்தை ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்புத் தளத்தில் இன்று கொண்டாடி இருக்கிறார். நடிகை நயன்தாரா, ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்துவருகிறார். விக்னேஷ் சிவன்...