25.5 C
Chennai
November 29, 2023

Tag : ‘காட்டு யானை

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கேட்டை உடைத்து கோயிலுக்குள் நுழைந்த காட்டு யானை “பாகுபலி”: பரபரப்பான சிசிடிவி காட்சிகள்!

Web Editor
மேட்டுப்பாளையம் அருகே தாசம்பாளையம் கிராமத்தில் கோயில் மண்டப கேட்டை உடைத்து காட்டு யானை உள்ளே நுழையும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .  கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் காட்டு யானைகள், கரடி, சிறுத்தை,...
தமிழகம் செய்திகள்

வன ஊழியரை எச்சரித்துச் சென்ற ஒற்றைப் பெண் யானை!

Web Editor
ஆனைமலையை அடுத்த நவமலை செல்லும் வழியில் வன ஊழியரை அதிக சத்தத்துடன் எச்சரித்து  ஒற்றை பெண் காட்டு யானை சென்றது. ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள ஆழியார் அணை மற்றும் நவமலை...
தமிழகம் செய்திகள்

மசினகுடியில் காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டி அடிப்பு…

Web Editor
மசினகுடி அருகே வாழைத்தோட்டம் பகுதியில் கிராமத்தில் புகுந்த காட்டு யானையை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின் வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வாழைத்தோட்டம் கிராம பகுதியில்...
தமிழகம் செய்திகள்

கடம்பூர் மலைப்பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டு யானை!

Web Editor
சத்தியமங்கலம், கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள விவசாய தோட்ட பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக மாலை நேரங்களில் உள்ளே புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தும் ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கோடை வெயிலின் தாக்கம் – தண்ணீர் குட்டையில் மூழ்கி ஆனந்த குளியலிட்ட காட்டு யானை!!

Web Editor
கடுமையான வெயிலின் தாக்கதாக்கத்திலிருந்து பாதுகாத்து கொள்ள காட்டு யானை ஒன்று, குட்டை இருக்கிற பகுதிக்குச் சென்று, தண்ணீரில் மூழ்கி ஆனந்த குளியலிடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக – கேரளா...
தமிழகம் செய்திகள்

கொடைக்கானல் பேரிஜம் சுற்றுலா பகுதியில் காட்டு யானை நடமாட்டம்!

Web Editor
கொடைக்கானல் பேரிஜம் சுற்றுலா பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டத்தால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாதலமான பேரிஜம் வனப்பகுதி உள்ளது. கொடைக்கானல் வன உயிரின சரணாலயத்தில் யானை, காட்டெருமை,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காவலர்களை அலறவிட்ட ஒற்றை காட்டு யானை..!

Web Editor
கோத்தகிரி அருகே உள்ள சோதனைச்சாவடியில் காவலர்களை ஒரு மணி நேரம் யானை முடக்கி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் கடந்த ஒரு மாதமாக ஆண்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காரை வழிமறித்து தாக்கிய காட்டு யானை: ஓட்டுநரின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய பயணிகள்

Web Editor
கோவை மேட்டுப்பாளையம் கோத்தகிரி மலைப்பாதையில் காரை வழிமறித்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி மலைப்பாதையில் குஞ்சப்பனை வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம், வறட்சி துவங்கியது முதல் அதிகரித்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

Web Editor
காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முதியவரின் உடலை  வைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்,...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

விரட்டிய காட்டு யானைகள் – மரத்தில் ஏறி உயிர் தப்பிய இளைஞர்

Jayakarthi
இடுக்கி அருகே காட்டு யானைகளுக்கு பயந்து மரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் உயிர் பிழைத்தார்.  கேரளாவில் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்த...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy