மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் காட்டுத் தீ – அரியவகை மூலிகைகள் தீயில் கருகி நாசம்!
களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காட்டுத் தீ பரவி வருவதால் பல்வேறு அரிய வகை மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் கருகி சேதமடைந்தன. களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி...