வேளாண் சட்டத்தை எதிர்த்து உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு காங். நாளை அஞ்சலி
வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியா முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி நாளை அஞ்சலி செலுத்தப்படும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்தார். நாட்டு மக்களிடையே இன்று...