எழில் – பார்த்திபன் பட பர்ஸ்ட் லுக் வெளியீடு
எழில் இயக்கத்தில் பார்த்திபன், கவுதம் கார்த்திக் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும், பிரபுதேவா நடித்த பெண்ணின் மனதை தொட்டு, அஜித் நடித்த பூவெல்லாம் உன்...