Tag : களக்காடு மலையில் தீ விபத்து

முக்கியச் செய்திகள் தமிழகம்

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் தீ விபத்து

களக்காடு மலையில் ஏற்பட்ட தீ விபத்தால் வனவிலங்குகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என புலிகள் காப்பக துணை இயக்குநர் அன்பு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம், களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள புலிகள் காப்பகத்தில்...