10 நாட்களில் ஒரு கிராமத்தையே மாற்றியமைத்த ஆதி கல்லூரி மாணவ, மாணவிகள்..!
உத்திரமேரூர் அருகே, ஆதி பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகளின் நாட்டு நலப்பணி திட்ட செயல்பாடுகளால் ஒரு கிராமமே புதிய மாற்றங்களை பெற்றுள்ள நிகழ்வு அந்த பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர்...