கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்கும்: வானதி சீனிவாசன்
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடும் என அறிவித்துள்ளது தொடர்பாக, கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல்...