Tag : கர்நாடகா

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கர்நாடக சட்டமன்ற தேர்தல் 2023 : வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி

Web Editor
நடைபெற உள்ள கர்நாடக சட்டமன்ற தேர்தல் முதற்கட்டமாக 124 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல்  காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல்...
முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் செய்திகள்

VOTE FROM HOME என்பது என்ன? இதனால் யாருக்கு என்ன பயன்?

Web Editor
இந்தியாவிலேயே முதல் முறையாக கர்நாடகாவில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் Vote from Home என்ற திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. VOTE FROM VOTE என்பது என்ன? இதனால் யாருக்கு பயன்? அதில் இருக்கும்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பிரதமர் மோடியை பிரபல ரவுடி வரவேற்ற நிகழ்வு – விமர்சித்த காங்கிரஸ்

Web Editor
கர்நாடகாவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடியை அம்மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடி `ஃபைட்டர் ரவி’ வரவேற்றதால் சர்ச்சையாகியுள்ளது. பெங்களூரு – மைசூரு இடையேயான 10 வழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மாண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகாவில்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ரூபா ஐபிஎஸ் vs ரோஹினி ஐஏஎஸ் மோதல் – இரண்டு அதிகாரிகளும் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்

Web Editor
கர்நாடக மாநிலத்தில் சமூக ஊடகங்களில் சண்டையிட்டுக் கொண்ட பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இருவரும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கர்நாடக கைவினை மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராக இருப்பவர் டி.ரூபா ஐபிஎஸ். இந்து சமய...
முக்கியச் செய்திகள் ஆசிரியர் தேர்வு இந்தியா குற்றம் தமிழகம்

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

Jayakarthi
கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததாக கூறப்படும் தமிழ்நாட்டு மீனவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கோவிந்தவாடியைச் சேர்ந்த ராஜா, இளையபெருமாள் மற்றும் தருமபுரி மாவட்டம் ஏமனூரைச்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிக் சூடு – தமிழ்நாட்டு மீனவர் உயிரிழப்பு

Web Editor
கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்  ஒருவர் உயிரிழந்தார். மேட்டூரை அடுத்த கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, இளையபெருமாள், தருமபுரி மாவட்டம் ஏமனூரை சேர்ந்த ரவி ஆகிய மூன்று பேரும் கடந்த...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

Web Editor
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பிரபல கட்டுமான நிறுவனமான ஆதித்யராஜ், அசோக் ரெசிடென்ஸி, ஆதித்யராம், அம்பாலால் ஆகிய 4 குழுமங்களுக்கு...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பாரம்பரிய மேளம் வாசித்த பிரதமர் மோடி! உற்சாகப்படுத்திய மக்கள்

Web Editor
கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாரம்பரிய மேளம் வாசிக்கும் போது, மக்கள் ஆரவாரம் செய்து அவரை உற்சாகப்படுத்தினர். கர்நாடகாவில் இன்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி,...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

40 அடி உயர மெட்ரோ தூண் இடிந்து விபத்து: உடல் நசுங்கி தாய், மகன் உயிரிழந்த பரிதாபம்!

Web Editor
பெங்களூருவில் மெட்ரோ ரயிலுக்காக கட்டப்பட்டு வந்த தூண் திடீரென இடிந்து, சாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த தாய் மற்றும் அவரது இரண்டரை வயது மகன் மீது விழுந்ததில் இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பெங்களூருவில் கொட்டி தீர்த்த மழை – கடும் போக்குவரத்து நெரிசல்

Jayakarthi
பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிக்கப்பட்டனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரவு பெய்த கனமழையால் மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு சாலைகளில் வெள்ளம் நீர்...