’பட்டுத் தெளிந்த பட்டறிவாளர்…’ கமல்ஹாசனுக்கு வைரமுத்து வாழ்த்து
கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தனிவாழ்வு, கலைவாழ்வு, பொதுவாழ்வு மூன்றிலும் பட்டுத் தெளிந்த பட்டறிவாளர் என்று அவருக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது...