ஈரோட்டில் திடீர் கனமழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!
ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் வெப்பம் தணிந்து மகிழ்ச்சி அடைந்தனர். ஈரோடு மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் சாலை, பேருந்து நிலையம் சாலை,...