ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் மர்ம மரணம்: மறு விசாரணை தொடக்கம்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மர்ம மரணம் தொடர்பாக மறு விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில், முக்கிய நபராக கருதப்பட்டவர், முன்னாள் முதலமைச்சர்...