சாம்பியன் அர்ஜென்டினா – கத்தாரில் கடந்து வந்த பாதை…
நடப்பாண்டில் உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி, கடந்து வந்த கால்பந்து பயணத்தை தற்போது பார்க்கலாம். 36 போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்டு உலகக்கோப்பையில் காலடி எடுத்து வைத்த அர்ஜென்டினாவின் மமதைக்கு முடிவு கட்டியது...