6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
குளித்தலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற...