’நான் என்ன அரசியல்வாதியா?’ முற்றுகையிட்ட விவசாயிகள், ஆவேசப்பட்ட கங்கனா
தனது காரை முற்றுகையிட்டவர்கள், கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்கள் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது, நடிகை கங்கனா, விவசாயிகளை...