Tag : ஓ.பன்னீர்செல்வம்

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மார்ச் 9-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

Web Editor
வருகிற 9ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  அதிமுக சார்பில் போட்டியிட்ட  தென்னரசு 43,981...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்விக்கு இபிஎஸ்தான் காரணம்” – ஓபிஎஸ்

Web Editor
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  அதிமுக சார்பில் போட்டியிட்ட ...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“எடப்பாடி பழனிசாமியை தூக்கி எறிந்தால்தான் அதிமுக வளர முடியும்” – பண்ருட்டி ராமச்சந்திரன்

Web Editor
எடப்பாடி பழனிசாமி என்ற தனிநபரை தூக்கி எறிந்தால்தான் அதிமுக வளர முடியும் என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகளும்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஓபிஎஸ் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல்

Web Editor
ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அவரை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த ஒரு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுக விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் பதில் மனு தாக்கல்

Web Editor
அதிமுக கட்சி விதிகள் மாற்றத்தை தேர்தல் ஆணைய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரியும், வேட்புமனுவில் தனது கையெழுத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கோரியும் எடப்பாடி தாக்கல் செய்த மனுவுக்கு ஓபிஎஸ் பதில் மனு தாக்கல்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

’பாஜக போட்டியிடவில்லை என்றால் ஓபிஎஸ் வேட்பாளரை அறிவிப்பார்’ – ஜேசிடி பிரபாகர்

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடவில்லை என்றால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் வேட்பாளரை அறிவிப்பார் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஜேசிடி பிராபகர் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

’ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்’ – ஓபிஎஸ்

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தனது  சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் இன்று மாலை ஆலோசனை

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடத்திய பின்பு கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தமிழ்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கல்வி கற்கும் திறன் குறைந்துள்ளதை சீர் செய்ய வேண்டும் – தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

Web Editor
திமுக ஆட்சி அமையப்பெற்று 20 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் மாநிலக் கல்விக் கொள்கையை அறிவிக்காதது மானவச் செல்வங்களின் கல்வி மீது திமுக அரசுக்கு அக்கறை இல்லை என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது. மாணவ, மாணவியரின்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், சசிகலா இணைந்து தனிக்கட்சி தொடங்கலாம் – ஜெயக்குமார்

Web Editor
ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், சசிகலா ஆகிய 3 பேரும் இணைந்து ஒன்றுபட்டு தனிக்கட்சி தொடங்கலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...