மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கிய அரசுபேருந்து ஓட்டுநர் – பணியிடைநீக்கம்!
விருதுநகரில் மது அருந்திவிட்டு அரசு பேருந்தை இயக்கிய பேருந்து ஓட்டுநரை போக்குவரத்து நிர்வாகம் பணியிலிருந்து நீக்கினர். விருதுநகர், நான்கு வழிச்சாலையில் சூலக்கரை உதவி ஆய்வாளர் அஜித் குமார் தலைமையில் வாகன சோதைனையில் ஈடுபட்டடிருந்தனர். அப்போது...