Tag : ஓசூர்

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஓசூர் அருகே முகாமிட்டுள்ள 5 காட்டு யானைகள்..! பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

Web Editor
ஓசூர் அருகேயுள்ள சூதாளம் கிராமத்தில் 5 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வனத்துறையினர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள்,...
முக்கியச் செய்திகள் இந்தியா தொழில்நுட்பம் தமிழகம் செய்திகள்

வாகன தயாரிப்பில் அசத்த போகும் பெண்கள்..! அசோக் லேலண்ட்டின் புதிய முயற்சி.!

Web Editor
இந்தியாவில் வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும், அசோக் லேலண்ட் நிறுவனம், ஓசூரில் உள்ள தனது நிறுவனத்தில், முழுவதும் பெண்கள் மட்டுமே பங்கு பெறும் ஒரு புரொடக்சன் லைனை தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் மார்ச்...
குற்றம் தமிழகம் செய்திகள்

கடற்படையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி! – முன்னாள் ராணுவ வீரர் கைது!

Web Editor
கடற்படையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்த தருமபுரியை சேர்ந்த முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்து அஞ்செட்டி அருகே...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஓசூர் பிளாஸ்டிக் கழிவு கிடங்கில் பயங்கர தீ விபத்து

Web Editor
ஒசூரில் பேட்டரி தொழிற்சாலை அருகே பிளாஸ்டிக் கழிவு பொருள் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  தீயணைப்புத்துறையினர் 1மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த குண்டுகுறுக்கி என்னும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விடிய விடிய நடைபெற்ற ஓசூர் கிராம தேவதைகள் பல்லக்கு திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Web Editor
ஓசூரில் பழமைவாய்ந்த ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் மலைக்கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு கிராம தேவதைகள் பல்லக்கு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் 20க்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கிராம தெய்வங்களை சுமந்து ஊர்வலமாக சென்றது. அப்போது பாரம்பரிய கிராமிய...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

எருது விடும் விழா விவகாரத்தில் போலீசார், பொதுமக்களிடையே மோதல்: ஏராளமானோர் கைது

G SaravanaKumar
ஓசூர் அருகே எருது விடும் விழா அனுமதி விவகாரத்தில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் போலீசார், பொதுமக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஓசூர் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி

Web Editor
ஓசூர் பகுதியில் காலை 9 மணியை கடந்தும் கடும் பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்காளாகினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், கெலமங்கலம், தேக்கநிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவு எப்போதும் அதிகமாகவே...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஓசூர் அருகே முகாமிட்டுள்ள யானைக் கூட்டம்: வனத்துறை எச்சரிக்கை

Halley Karthik
ஓசூர் ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டத்தை வனத்துறை யினர் இரு குழுக்களாக பிரிந்து கண்காணித்து வருகின்றனர். கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் யானைக்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

2 பேரைக் கொன்ற ஒற்றை காட்டு யானை : வனத்துறை எச்சரிக்கை

EZHILARASAN D
இரண்டு பேரைக் கொன்ற, ஒற்றை காட்டு யானை, ஓசூர் அருகே முகாமிட்டுள்ளதால், பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கிராம பகுதிக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை, அந்தப் பகுதியில்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருந்த 12 பேர் கைது

Gayathri Venkatesan
ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை சரக காவல் கோட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருந்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை காவல் கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் சிலர், நாட்டுத்துப்பாக்கிகளை...