ஒரே ஒரு பயணிக்காக மெகா விமானத்தை இயக்கிய எமிரேட்ஸ்: ‘அந்த அனுபவம் இருக்கே..’ சிலிர்க்கும் அதிகாரி!
ஆச்சரியம்தான். கொரோனா காலகட்டத்தில் எதுவும் நடக்கும் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்! ஒரே ஒரு பயணிக்காக, ஒரு மெகா விமானத்தை, எமிரேட்ஸ் நிறுவனம் அன்போடு இயக்கி இருக்கிறது என்றால் அது ஆச்சரியம்தானே! மும்பையை சேர்ந்தவர்...