பேக்கரி உரிமையாளரிடம் ரூ.50 லட்சம் பறிப்பு: 3-வது நபர் கைது!
பேக்கரி உரிமையாளரிடம் ரூ. 50 லட்சம் பறித்த வழக்கில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம், கல்லலில் பேக்கரி உரிமையாளர் நாச்சியப்பன் அதே பகுதியை சேர்ந்த...