’ஒமிக்ரானில் இருந்து பாதுகாக்க 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்’:பிரதீப் கவுர்
ஒமிக்ரான் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இரண்டு டோஸ் தடுப்பூசி அவசியம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸுக்கு ஒமிக்ரான்...