ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200ஆக உயர்வு
நாட்டில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலக நாடுகளை கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தி வரும் நிலையில், அதன் புதிய வகையான ஒமிக்ரான் வைரஸ் தற்போது ஆட்டுவிக்கத்...