தற்காலிக சிகிச்சை மையங்களை ஏற்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
கொரோனா பரவலை தடுக்க மாநில அரசுகள் உடனடியாக கடும் கட்டுப்பாடுகளை தாமதிக்காமல் அமல்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தொடர்ந்து தினசரி தொற்று...