ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
ஓராண்டுக்கு பிறகு ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து அருவிகளில் குளிப்பது,...