’ஜாக்கெட் பிரச்னை…’டெய்லர் மனைவி உயிரிழப்பு
ஜாக்கெட்டை சரியாக தைக்காததால், டெய்லர் கணவருடன் ஏற்பட்ட சண்டையில் மனைவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐதராபாத் அம்பர்பேட்டை அருகில் உள்ள கோல்நாகா திருமலா நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசா. இவர்...