தமிழ்நாட்டை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை சம்பவம்: தேடுதல் வேட்டை தீவிரம்!
தமிழ்நாட்டை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் குறித்து அரியானாவில் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை நகர பகுதியில் உள்ள இரண்டு ஏ.டி.எம் மையம், கலசப்பாக்கம் பகுதியில்...