’ஒரு பாட்டு எப்படி இருக்கணும்னா..? இளையராஜா பேட்டியை பகிர்ந்த ஏ.ஆர்.ரகுமான்
நியூஸ் 7 தமிழ் இணையளத்தில் வெளியான இளையராஜாவின் பேட்டியை, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டரில் பகிர்ந்தது வரவேற்பை பெற்றுள்ளது. இசை அமைப்பாளர் இளையராஜா, சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ’20 வருடத்துக்கு முன்பு போட்ட பாடல்களை இன்னும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு பாடல் என்பது அப்போது...