2வது இன்னிங்க்ஸை தொடங்கிய பாடகர் எஸ்.பி.சரண்
பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட எஸ்.பி.சரணின் பிறந்தநாள் இன்று. சீதா ராமம் பாடல்கள் மூலமாக காதலர்கள் மட்டுமல்லாமல் அனைவரின் மனதையும் வசீகரித்து தனது அடுத்த அத்தியாயத்தை தொடங்கி உள்ள எஸ்.பி.சரண் குறித்த...