Tag : எல்.முருகன்

முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் தகவல்

EZHILARASAN D
தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து துறைரீதியாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் மத்திய மீன்வளத்துறையின் கடல்சார் பொறியியல் பயிற்சி நிலையத்தில் தூய்மை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு விவசாயிகள் கனவை நிறைவேற்றிய மத்திய பட்ஜெட்: எல்.முருகன்

EZHILARASAN D
தமிழ்நாட்டு விவசாயிகளின் கனவை மத்திய பட்ஜெட் நிறைவேற்றியுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தூர்தர்ஷன் வழங்கும் மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டம் சென்னை கிண்டியில் நடைபெற்றது. நிகழ்வில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர்...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

திமுக, அதிமுக ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபட வேண்டும்: எல்.முருகன்

EZHILARASAN D
திமுக, அதிமுக ஆகியவை குற்றம் சாட்டுவதை விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையின் காரணமாக தலைநகரின் பல்வேறு பகுதிகள்...
முக்கியச் செய்திகள் இந்தியா

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக எல்.முருகன் தேர்வு

G SaravanaKumar
மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். தமிழ்நாட்டின் பாஜக தலைவராக பொறுப்பு வகித்து வந்த எல்.முருகனுக்கு, கடந்த ஜூலை மாதம் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, மத்திய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பழவேற்காட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்க நடவடிக்கை : எல்.முருகன்

EZHILARASAN D
விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படுவது போன்று மீனவர்களுக்கும் வழங்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் கால்நடை மீன்வளம் பால்வளத்துறை இணை...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

ம.பி.யில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார் எல்.முருகன்

EZHILARASAN D
மத்திய அமைச்சராக உள்ள எல்.முருகன், மத்தியபிரதேசத்தில் இருந்து மாநிலங்கள வைக்கு தேர்வு செய்யப்பட இருக்கிறார். தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டிருந்தவர் எல்.முருகன். மத்திய அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்ட போது அவருக்கு மீன்வளத்துறை மற்றும் விலங்குகள் நலத்துறை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பிரதமர் மோடி பிறந்தநாள்: கடற்கரையை தூய்மைப்படுத்திய எல்.முருகன், அண்ணாமலை

EZHILARASAN D
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு பாஜகவில் சார்பில் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பட்டியலினத்தைச் சேர்ந்த அதிகமானோர் மத்திய அமைச்சர்களாக நியமனம்: எல்.முருகன்

EZHILARASAN D
எளிமையான பின்புலம் கொண்ட பட்டியலினத்தைச் சேர்ந்த அதிகமானோர் மத்திய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்தும் வகையில் கொங்கு மண்டலத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மக்கள் ஆசி யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இதில், பாஜக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மக்கள் ஆசி யாத்திரையை தொடங்கினார் மத்திய அமைச்சர் எல்.முருகன்

Gayathri Venkatesan
இந்திய அரசியலமைப்பு வரலாற்றிலேயே முதல்முறையாக, பட்டியலினத்தை சேர்ந்த 12 பேர் மத்திய அமைச்சர்களாகி இருப்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கோவை காமராஜபுரத்தில் பாஜக சார்பில், மக்கள் ஆசி யாத்திரை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சென்னை வந்த மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு உற்சாக வரவேற்பு

EZHILARASAN D
சென்னை வந்த மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவை சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டது. 43 அமைச்சர்கள் புதிதாக பதவியேற்றனர். இதில் 15 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 28...