அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகல்!
அதிமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், அக்கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிக,...