மன்மோகன் சிங் உடல் நிலை சீராக உள்ளது : எய்ம்ஸ்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங்கின் உடல் நிலை சீராக இருப்பதாக, எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு...