சவுகார் ஜானகி… எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த பண்பட்ட நடிகை. சோகம் படிந்த முகத்துடன், அழுது புலம்பும் கண்களுடன் கூடிய ஒரு நடிகையை.. புதிய பறவை திரைப்படத்தில்...
எம்ஜிஆர் நடித்து சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், கருத்து வேறுபாட்டால், நின்றுபோன ஸ்ரீதரின் திரைப்படம் சிவந்த மண் ஆக வெற்றி நடைபோட்டது. நடிகர் திலகம் சிவாஜி, இளமை இயக்குநர் என கருதப்பட்ட ஸ்ரீதர் ஒன்றாக...
மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்த இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர். கதாநாயகனின் புகழ்பாடிய திரைப்படங்களின் மத்தியில், மனித உறவுகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்னைகள் ஆகியவற்றை பேசிய திரைப்படங்களை இயக்கினார்.. 1965ம் ஆண்டு...
நடிகர் திலகம் சிவாஜியை போல் முதல் படத்திலேயே கதாநாயகனாகவில்லை எம்ஜிஆர். சின்னஞ்சிறு வேடங்களில் தலைகாட்டி தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி மெல்ல மெல்ல உயர்ந்து கதாநாயகனாக ஆனார் எம்ஜிஆர். தான் கஷ்டப்பட்ட நேரங்களில் தனக்கு...
சாதியற்ற சமுதாயம் குறித்து வலியுறுத்தும் திரைப்படங்கள் தற்போது பேசு பொருளாகியுள்ளன. ஆனால் இன்று நேற்றல்ல பல ஆண்டுகளுக்கு முன்பே சமத்துவம் பேசிய திரைப்படங்களும் உண்டு.அதில் சிவாஜி நடித்த கர்ணன் திரைப்படமும் ஒன்று. அடிமை உயர்ந்தவன்...
அரசியலில் இருபெரும் துருவங்களாக இருந்தாலும் நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர்கள் கருணாநிதி – எம்ஜிஆர்…. இருவருக்கும் இடையே இருந்த நட்பைப் பற்றி சொல்கிறார் கவிஞர் வாலி. துப்பாக்கி குண்டு பாய்ந்து உடல்நலம் பெற்ற எம்ஜிஆர் மீண்டும்...
தேசிய விருது பெற்ற முதல் தமிழ் திரைப்படம், அதுவும் எம்ஜிஆர் நடித்து ஆறு மொழிகளில் வெளியான முதல் திரைப்படம் எது தெரியுமா?.. நாட்டு நடப்புக்கு என்றும் பொருந்தும் மலைக்கள்ளன் திரைப்படத்தில் இடம்பெற்ற எத்தனை காலம்தான்...
திரைப்படங்களுக்கு பாட்டெழுத வந்த கவிஞர் கண்ணதாசனை நீதிபதிக்கான அங்கி அணிவித்து நீதிமன்ற காட்சியில் நடிக்க வைத்த கதை தெரியுமா? 1960-ம் ஆண்டு தொடங்கி அடுத்த பத்து பதினைந்து ஆண்டுகள் தமிழ் திரைத்துறை கண்ணதாசனின் காலமாகத்தான்...
அப்பா விட்டு சென்ற பணிகளை நாங்கள் செய்ய உள்ளோம் என நடிகர் மயில்சாயின் மகன்கள் அன்பு மற்றும் யுவன் தெரிவித்துள்ளனர். சென்னை சாலிகிராமத்தில் மறைந்த நடிகர் மயில்சாமி அவர்களின் மகன்கள் அன்பு மற்றும் யுவன்...
தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆரும், ரஜினியும் வசூலிலும், வர்த்தக எல்லையிலும் உச்சம் தொட்டவர்கள். இருவரும் உச்சநட்சத்திர அந்தஸ்தை அடைந்து அதை நீண்டகாலம் தக்கவைத்தவர்கள் என்றாலும், இருவரது பாணியும் முற்றிலும் மாறுபட்டது. எம்.ஜி.ஆர் நடித்த கதாபாத்திரங்கள் முழுக்க...