’எந்திரன்’ கதை தொடர்பான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
எந்திரன் படத்தின் கதை காப்புரிமை மீறல் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உட்பட பலர் நடித்து...