32.5 C
Chennai
April 25, 2024

Tag : எடப்பாடி பழனிசாமி

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுகவை எதிர்க்க திமுகவிடம் சக்தி கிடையாது – எடப்பாடி பழனிசாமி

Web Editor
ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: ஈரோட்டிலிருந்து பெருந்துறை செல்வதற்கு நான்கு வழிச்சாலை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

’பாஜகவிற்கு அடிமைச் சேவகம் அதிமுகவை அழித்துவிடும்’ – எடப்பாடி பழனிச்சாமிக்கு பாலகிருஷ்ணன் பதிலடி

Web Editor
பாஜகவிடம் நிரந்தர அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு, கட்சியை நடத்த பாஜகவின் தயவு தேடி நிற்கும் எடப்பாடி பழனிச்சாமி மற்றவரை குறைகூறுவது கேலிக்கூத்தானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டன: காட்டமாக விமர்சித்த இபிஎஸ்

Web Editor
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய கட்சிகள் பால்விலை, மின் கட்டணம், சொத்துவரி உயர்வு என மக்கள் பிரச்னைகள் எதற்கும் குரல் கொடுக்காமல், அவர்களுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டதாக அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

’அதிமுகவை ஒருங்கிணைப்பதில் பக்கத்தில் நெருங்கி விட்டோம்’ – சசிகலா

Web Editor
அதிமுகவை ஒருங்கிணைப்பதில் பக்கத்தில் நெருங்கி விட்டோம் என்று சசிகலா தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு தினத்தை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் தன் ஆதரவாளர்களுடன் சசிகலா மலர் வளையம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

எருதுவிடும் விழா – ஓசூர் போராட்டம் உளவுத்துறையின் தோல்வி என இபிஎஸ் விமர்சனம்

Web Editor
கிருஷ்ணகிரி எருதுவிடும் விழாவுக்கு காரணமே இல்லாமல் அனுமதி மறுத்ததற்கு  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே எருதுவிடும் விழ நடத்த அனுமதி வழங்கக்கோடி நடைபெற்ற...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுக விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் பதில் மனு தாக்கல்

Web Editor
அதிமுக கட்சி விதிகள் மாற்றத்தை தேர்தல் ஆணைய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரியும், வேட்புமனுவில் தனது கையெழுத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கோரியும் எடப்பாடி தாக்கல் செய்த மனுவுக்கு ஓபிஎஸ் பதில் மனு தாக்கல்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல்: வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் – செங்கோட்டையன்

Web Editor
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் விஜயபாஸ்கர், ஒ.எஸ்.மணியன் உள்ளிட்ட  முன்னாள் அமைச்சர்கள்  கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின் முன்னாள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல் – ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மறைவையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தலானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

‘இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்’ – இபிஎஸ்

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – அதிமுக வேட்பாளர் தென்னரசு?

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy