ஊரக வளர்ச்சித் துறையில் அதிசயம் நிகழ்த்துவாரா ஐ. பெரியசாமி?
உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு கணிசமான வெற்றியை அறுவடை செய்து, ஒன்றியக்குழுத்தலைவராக தன் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த ஐ.பெரியசாமி, இன்று அதே துறையின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம். தமிழ்நாட்டின் முதலமைச்சராக...