Tag : ஊரக உள்ளாட்சித் தேர்தல்

முக்கியச் செய்திகள் தமிழகம்

9 மாவட்டங்களிலும் சேர்மன் பதவியை கைப்பற்றியது திமுக

Halley Karthik
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற 9 மாவட்டங்களிலும் மாவட்ட சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், தென்காசி, திருநெல்வேலி உட்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த 6 மற்றும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஊரக உள்ளாட்சி தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

G SaravanaKumar
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

2-ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 73.27 % வாக்குகள் பதிவு

Halley Karthik
ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், 73.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

Halley Karthik
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான 2 ஆம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: இன்று ஓய்கிறது முதற்கட்ட பரப்புரை

Halley Karthik
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதற்கட்ட தேர்தல் பரப்புரை இன்று முடிவடைகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப் புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

உள்ளாட்சித் தேர்தல்: கைப்பற்றப்பட்ட ரூ.34 லட்சம்

EZHILARASAN D
ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கணக்கில் வராத ரூ.34 லட்சம் மற்றும் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 28 மாவட்டங்களில் நடைபெறாமல் இருந்த இடங்களுக்கான...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஊரக உள்ளாட்சித் தேர்தல்; சுவர் விளம்பரம் செய்யத் தடை

G SaravanaKumar
ஊரக உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையின்போது சுவர் விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களுக்கு மட்டுமே ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6,9...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

EZHILARASAN D
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது மாநில தேர்தல் ஆணையம். புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த 15ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவு

G SaravanaKumar
தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமனம்

EZHILARASAN D
தமிழ்நாட்டில், 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான, தேர்தல் பார்வையாளர்களை மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தமிழ்நாட்டில், அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற...