ஊராட்சி நிர்வாகத்தில் மகளிரின் பங்கு எவ்வளவு?
ஊராட்சி நிர்வாகத்தில் 56% அளவுக்கு மகளிர் இடம் பெற்றுள்ளனர் என ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019, 2021ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் மகளிருக்கான...