டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்: விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், கேன் வில்லியம் சன் தலைமையிலான...