டெல்டாவை விட வேகமாக பரவிவரும் ஒமிக்ரான்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ஒமிக்ரான் பாதிப்பு, டெல்டா வகையைவிட , 1.5 நாள் முதல் 3 நாள்களில் வேகமாக இரண்டு மடங்காகி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இது தொடா்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இது...