மாநிலங்கள் ஏன் கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்கின்றன?
மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்காதா நிலையில் தமிழகம், டெல்லி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநில அரசுகள் வெளிநாடுகளிலிருந்து கொரோனா தடுப்பூசிகளை நேரடியாக இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளனர்....