மிரட்டும் ஒமிக்ரான்: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் தொடர் நடக்குமா?
புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதால் தென்னாப்பிரிக்காவுக்கு வீரர்களை அனுப்பும் முன், இந்திய கிரிக்கெட் வாரியம் மத்திய அரசிடம் ஆலோசனை பெற வேண்டும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் புதிய வகை...