Tag : உயர் நீதிமன்றம்

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் 4 நீதிபதிகள் – கொலிஜியம் பரிந்துரை!

Web Editor
4 மாவட்ட நீதிபதிகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை

Web Editor
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் ஐந்து பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த மாதம் 17ம் தேதி நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 8 பேரை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் பள்ளி மாணவனின் உடல் நல்லடக்கம்

EZHILARASAN D
உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் உயிரை மாய்த்துக் கொண்ட பள்ளி மாணவனின் உடலை வாங்கிய பெற்றோர் வட்டாச்சியர் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள அரியநாயகிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது -உயர் நீதிமன்றம் கேள்வி

EZHILARASAN D
ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தியை ஏன் தடுத்து நிறுத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பை மறு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கு தடை கோரி மேல் முறையீடு

Halley Karthik
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல், நாளை நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், கடந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு: திமுக எம்.பிக்கு ஜாமீன்

Halley Karthik
முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராசு கொலை வழக்கில் கடலூர் திமுக எம்.பி டி.ஆர்.வி.ரமேஷ்க்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே பனிக்கன்குப்பத்தில் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்....
முக்கியச் செய்திகள் சினிமா

‘அண்ணாத்த’ படத்தை இணையதளங்களில் வெளியிட நீதிமன்றம் தடை

Halley Karthik
ரஜினிகாந்த் நடித்துள்ள ’அண்ணாத்த’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங் களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ‘தர்பார்’ படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ’அண்ணாத்த’. ’சிறுத்தை’ சிவா இயக்கும் இந்தப் படத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கோயில் நகைகளை உருக்க, நீதிமன்றம் தடை விதிக்கவில்லை: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

Halley Karthik
கோயில் நகைகளை உருக்க, உயர்நீதிமன்றம் தடை விதிக்கவில்லை எனவும், அறங்காவலர் நியமனத்துக்கு பின் நகைகளை உருக்க அனுமதி அளித்துள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை சூளை சீனிவாச பெருமாள் மற்றும் அங்காளம்மன் கோயில்களில் அறநிலையத்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

புலியை வேட்டையாட பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து வழக்கு

Halley Karthik
மசினகுடியில் உலவும் புலியை வேட்டையாட பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் சிங்காரா வனப்பகுதியில் மசினகுடி அருகே, கால்நடைகள் மற்றும் 4 மனிதர்களை MDT23 என பெயரிடப்பட்ட புலி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அவதூறு வழக்குகளில் முதலமைச்சர் நேரில் ஆஜராக நிர்ப்பந்திக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்

EZHILARASAN D
கடந்த ஆட்சியின்போது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக நிர்ப்பந்திக்க கூடாது என சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...