மாணவர்கள் சாப்பிட மறுப்பு: பட்டியலின சமையல்கார பெண் வேலையை விட்டு நீக்கம்
பட்டியல் இனப் பெண் சமைப்பதை சாப்பிட, மாணவர்கள் மறுத்ததை அடுத்து, அந்த பெண் வேலையை விட்டு நீக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தராகண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தில் உள்ள சுகிந்தங்க் என்ற ஊரில்...