26.7 C
Chennai
September 24, 2023

Tag : உச்ச நீதிமன்றம்

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

உச்ச நீதிமன்ற விசாரணைக்கு முன்னதாக, நிலுவையில் இருந்த 3 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கிய தமிழிசை

Web Editor
உச்ச நீதிமன்ற விசாரணைக்கு முன்னதாக, நிலுவையில் இருந்த 3 மசோதாக்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே தெலுங்கானா மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்கள் மீது நடவடிக்கை...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மாநில அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Web Editor
அமைச்சர்கள் குழு ஒரு கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தால் அதனை மாநில ஆளுநர் ஏற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநில சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவதற்கு ஆளுநர்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக, AI உதவியுடன் வழக்குகள் விசாரணை

Web Editor
இயற்கை மொழி செயலாக்கத்தால் இயங்கும் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்திய நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக வழக்கறிஞர்கள் முன்வைக்கும் வாதங்களை நேரடியாக பதிவு செய்யும் வசதி இன்று உச்ச நீதிமன்றத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை

Web Editor
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் ஐந்து பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த மாதம் 17ம் தேதி நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 8 பேரை...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

‘பார், இங்குதான் நான் பணி செய்கிறேன் ‘: உச்ச நீதிமன்றத்திற்கு மகள்களை அழைத்துச் சென்ற தலைமை நீதிபதி

Web Editor
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தன் வளர்ப்பு மகள்கள் இருவரையும் உச்ச நீதிமன்ற வளாகத்திற்கு நேற்று அழைத்து வந்து சுற்றிக்காட்டினார். இந்த நிகழ்வை கண்ட அங்கிருந்த மூத்த நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் திகைப்பில் ஆழ்ந்தனர்....
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

ஜல்லிக்கட்டை காண நேரில் வர வேண்டும்; உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு

EZHILARASAN D
ஜல்லிக்கட்டை காண நேரில் வர வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது, தமிழ்நாட்டில் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியே...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா குற்றம்

சார்லஸ் சோப்ராஜ்: ‘பிகினி கில்லர்’ விடுதலை எப்போது? உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

EZHILARASAN D
18 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பிகினி கில்லர் என்றும் சீரியல் கில்லர் என்று கூறப்படும் சார்லஸ் சோப்ராஜை, ஏன் விடுவிக்கக் கூடாது என்று நேபாள நாட்டின் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்திய தந்தைக்கும்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

ஜல்லிக்கட்டை ரேக்ளா பந்தயத்துடன் ஒப்பிடக்கூடாது : உச்ச நீதிமன்றத்தில் மனு

Halley Karthik
தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டோடு கலந்த ஜல்லிக்கட்டை, மகாராஷ்டிராவில் நடைபெறும் ரேக்ளா பந்தயத்தோடு, ஒப்பிட கூடாது என தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில், ஜல்லிக்கட்டுக்கு சிறப்பு சட்டம் இயற்றி நடத்துவதுபோல , மகாராஷ்டிரா வில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் சீண்டல் இல்லையா? மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

Halley Karthik
ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் சீண்டல் இல்லை என்ற மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மகாராஷ்டிராவில் 12 வயது சிறுமிக்கு இளைஞர்கள் பாலியல் தொந்தரவு அளித்ததாக, சிறுமியின் பெற்றோர் வழக்குத்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பயிர்க்கடன் தள்ளுபடி: வழக்கை முடித்துவைத்தது உச்சநீதிமன்றம்

EZHILARASAN D
5 ஏக்கருக்கு மேலான விவசாய நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. விவசாயிகள்...