Tag : உசிலம்பட்டி

தமிழகம் பக்தி செய்திகள்

உசிலம்பட்டியில் குடமுழுக்கு விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

Web Editor
உசிலம்பட்டியில் பிரசித்தி பெற்ற கீழப்புதூர் சந்தன மாரியம்மன் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கீழப்புதூரில் பிரசித்தி பெற்ற...
செய்திகள்

நுண் உர செயலாக்க மைய குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து…

Web Editor
உசிலம்பட்டி நகராட்சியின் நுண் உர செயலாக்க மைய குப்பை கிடங்கில் தேக்கிவைக்கப்பட்டிருந்த குப்பையில் திடீர் தீவிபத்து  ஏற்பட்டது தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி...
தமிழகம் பக்தி செய்திகள்

உசிலம்பட்டியில் திருவள்ளுவருக்கு கோயில் – வெகுவிமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு விழா!

Web Editor
உசிலம்பட்டி அருகே திருவள்ளுவருக்கு சிலையுடன்  கூடிய கோயில் அமைக்கப்பட்டு இன்று குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே  எழுமலையில் இராம கிருஷ்ணா மற்றும் விவேகானந்தர் மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தில்...
தமிழகம் செய்திகள்

கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்புத்துறையினர்!

Web Editor
உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுவை  தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சேடபட்டியை அடுத்த செம்பூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் இனியராஜ் விவசாயி. இவர் தனது தோட்டத்து பகுதியில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி பேராசிரியர் கைது..!

Web Editor
உசிலம்பட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கல்லூரி பேராசிரியரை கைது செய்த போலிசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் செயல்பட்டு வரும் அருளானந்தர் கல்லூரியில், ஊரக...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

50-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை..! காவல்துறை தீவிர விசாரணை!

Web Editor
உசிலம்பட்டி அருகே வீடுகளில் வளர்க்கப்படும் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலத்தை அடுத்த கோவில்பட்டி, வையத்தான், மம்பட்டிபட்டி,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுகவையும், இரட்டை இலையையும் விரைவில் மீட்டெடுப்போம்- உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன்

Syedibrahim
விரைவில் அதிமுகவையும், இரட்டை இலையையும் மீட்டெடுப்போம் என உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தெரிவித்துள்ளார்.   கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

மது அருந்த பணம் தராத தாயை மிதித்துக் கொன்ற மகன் கைது

EZHILARASAN D
மதுரை உசிலம்பட்டி அருகே மது அருந்த பணம் தராத தாயை மிதித்துக் கொன்றதாக மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டி அருகேயுள்ள கோடாங்கி நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மொக்கராசு – பெருமாயி...