எம்.எல்.ஏ.வாக பதவியேற்க போவது எப்போது? – ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி
எம்.எல்.ஏவாக பதவியேற்பு எப்போது என்பது குறித்து சபாநாயகர் விரைவில் அறிவிப்பார் என்று ஈரோடு கிழக்கில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்ற காங்கிரஸ்...