Tag : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நடத்தை விதிமீறிவிட்டார் ! ஆணையத்திற்கு அதிமுக வழக்கறிஞர் கடிதம்

Web Editor
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் நடத்தை விதிமீறல் செய்துவிட்டதாக கூறி தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கடிதம் அனுப்பியுள்ளார். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா கடந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”மதவாத சக்திகளுக்கு சம்மட்டி அடி கொடுத்த ஈரோடு கிழக்கு வாக்காளர்களுக்கு பாராட்டுகள்” – கமல்ஹாசன்

Web Editor
மதவாதசக்திகளுக்குச் சம்மட்டி அடி கொடுத்த ஈரோடு கிழக்கு வாக்காளர்களுக்கு பாராட்டுகள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக  இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பாமகவும், பாஜகவும் சாதிவாத, மதவாத கட்சிகள் – திருமாவளவன் கடும் தாக்கு

Web Editor
சாதியவாத, மதவாத சக்திகளான பாமக மற்றும் பாஜக உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு போதும் கூட்டணியில் இருக்காது என்ற கொள்கை முடிவில் பயணித்து வருவதாக தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையை அடுத்த ஆடையூர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“ஈரோடு தேர்தலில் திமுகவின் வெற்றி ஜனநாயகத்தின் தோல்வி”– எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Web Editor
திமுகவினர் தில்லுமுல்லு செய்து காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற வைத்துள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

22 மாத திமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கில் எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை – எடப்பாடி பழனிசாமி

Web Editor
22 மாத திமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை என்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இன்று மாலை 6 மணிக்கு பிரச்சாரம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”தேர்தல் நேரத்தில் சொன்ன எண்ணற்ற பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்” – இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின்

Web Editor
பல்வேறு அனுபவங்களை பெற்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தால் உங்களுக்கு நல்லது செய்வார் என்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”ஈரோடு இடைத்தேர்தலில் நடக்கும் குளறுபடிகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடக்கும் குளறுபடிகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த  எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: ஈரோடு இடைத்தேர்தல்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

Web Editor
பணபட்டுவாடா, பரிசுப் பொருள் விநியோகம் தீவிரமாக உள்ளதாக கூறி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், சுயேட்சை வேட்பாளர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”உச்சநீதிமன்ற தீர்ப்பு வெற்றிப் பாதையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது” – எடப்பாடி பழனிசாமி பேட்டி

Web Editor
அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெற்றிப் பாதையை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல் – பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Web Editor
ஈரோடு அடுத்த வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 33 வார்டு பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு...