Tag : ஈரோடு இடைத்தேர்தல்

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மார்ச் 9-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

Web Editor
வருகிற 9ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  அதிமுக சார்பில் போட்டியிட்ட  தென்னரசு 43,981...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”இது தோல்வி அல்ல; வெற்றி வாய்ப்பை தவற விட்டுள்ளோம்” – செல்லூர் ராஜூ

Web Editor
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணத்தை வைத்து திமுக  வெற்றி பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மாநகர் அதிமுக கழக வளர்ச்சி பணி குறித்து கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக  அலுவலகத்தில் முன்னாள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டம் இடைத்தேர்தல் வெற்றி” – ஈவிகேஎஸ்.இளங்கோவன்

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி என்பது நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் என்று இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் ஈவிகேஎஸ்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல் சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி: அமைச்சர் மனோ தங்கராஜ்

Web Editor
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி, சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்...
தமிழகம் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி திமுக அரசின் சாதனைக்கு கிடைத்த சான்றிதழ்: அமைச்சர் ரகுபதி

Web Editor
வெற்றி என்பது திமுக அரசின் சாதனைக்கு கிடைத்த சான்றிதழ் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக ரூ.250 கோடி செலவு செய்துள்ளது – கே.சி.பழனிசாமி குற்றச்சாட்டு

Web Editor
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 250 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக கே.சி.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரவியை சந்தித்து பேசிய பிறகு முன்னாள் நாடாளுமன்ற...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

22 மாத திமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கில் எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை – எடப்பாடி பழனிசாமி

Web Editor
22 மாத திமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை என்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இன்று மாலை 6 மணிக்கு பிரச்சாரம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் நிறைவு பெற்றது பிரச்சாரம்- தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தலைவர்கள்

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 27-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”ஈரோடு இடைத்தேர்தலில் நடக்கும் குளறுபடிகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடக்கும் குளறுபடிகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த  எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: ஈரோடு இடைத்தேர்தல்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

Web Editor
பணபட்டுவாடா, பரிசுப் பொருள் விநியோகம் தீவிரமாக உள்ளதாக கூறி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், சுயேட்சை வேட்பாளர்...