Tag : ஈரோடு

முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

ஜில்லென்று மாறிய தமிழகம்..!! கோடையில் வெப்பத்தை தணித்து கொட்டித்தீர்த்த மழை..!

Web Editor
சென்னை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. தென்இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும்...
தமிழகம் பக்தி செய்திகள்

ஈரோடு செம்முனீஸ்வர் கோயில் திருவிழா – ஆடுகள் பலி கொடுத்து வழிபாடு!

Web Editor
அந்தியூர் அருகே பழமைவாய்ந்த செம்முனீஸ்வர் கோயில் திருவிழாவில் ஆடுகளை பலியாக கொடுத்து, பூசாரிகள் ஆட்டு ரத்தம் குடிக்கும், குட்டிக்குடி நுாதன வழிபாடு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே...
தமிழகம் செய்திகள்

மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம்

Web Editor
ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி  கொடுக்காததை கண்டித்து பா.ஜ.க வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஈரோடு மாநகர் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஈரோடு...
தமிழகம் செய்திகள்

ஈரோடு ரயில் மற்றும் பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

Web Editor
ஈரோடு ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு பர்கூர் மலைப்பகுதியில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து

Web Editor
ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில், மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் இடத்தை பர்கூர் மலைப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட மலை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“ஈரோடு தேர்தலில் திமுகவின் வெற்றி ஜனநாயகத்தின் தோல்வி”– எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Web Editor
திமுகவினர் தில்லுமுல்லு செய்து காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற வைத்துள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் நிறைவு பெற்றது பிரச்சாரம்- தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தலைவர்கள்

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 27-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு கிழக்கு: நடக்குமா இடைத்தேர்தல்? அடுத்தடுத்து புகார்களால் கேள்விக்குறி

Web Editor
அதிமுக மற்றும் பாஜகவினர் தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என ஈரோடு கிழக்கு தொகுதியில் முறைகேடுகள் நடைபெறுவதாக அடுத்தடுத்து முறையிட்டுள்ளனர். இதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம்… ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வாக்குப்பதிவு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – தமாகா தேர்தல் பணிக்குழு நியமனம்

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தேர்தல் பணியாற்ற தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் தமாகா வேட்பாளர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

’அண்ணாமலை உள்பட யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது’ – முத்தரசன்

Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியை எதிர்த்து அண்ணாமலை உள்பட யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த...