ஆதித்யா- எல் 1 விண்கலம் ஆய்வுப்பணி துவக்கம்: இஸ்ரோவின் புதிய அப்டேட்!
சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா-எல் 1 விண்கலத்தில் உள்ள 7 கருவிகளில் 2-வது கருவி செயல்பட தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சூரியனின் வளி மண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆய்வு செய்ய...